வேலை நிறுத்தம் செய்தால் தனியார் பேருந்துக்கள் அரசுடமையாக்கப்படும்!

வேலை நிறுத்தம் செய்தால் தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எச்சரித்துள்ளார். ஹபரன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அநீதியான முறையில் கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பேருந்து சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்த் தொற்று பரவுகைக்கு மத்தியில் அரசாங்கம் தனியார் பேருந்த உரிமையாளர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை நிவாரணங்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் நலனைக் … Continue reading வேலை நிறுத்தம் செய்தால் தனியார் பேருந்துக்கள் அரசுடமையாக்கப்படும்!